இன்னும் ஓரிரு மாதங்களில் நிலவுக்கு இந்தியாவின் முதல் ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும்.
அக்டோபர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் இந்த விண்கலம் அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் கூறினார். "நிலவுக்குப் பயணம்' என்ற தலைப்பிலான புத்தகத்தை தில்லியில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டுப் பேசும்போது அவர் இத் தகவலைக் கூறினார்.
--
People Of Thambiluvil

No comments:
Post a Comment